பண்ருட்டி: விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மு.மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிப்பு
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான ஜி. இராமகிருஷ்ணன் பண்ருட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர திமுக செயலாளர் க.இராஜேந்திரன், திமுக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.