சத்தியமங்கலம்: வாழைத்தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு - வனத்துறையினர் மீட்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு விவசாயத் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை பவானிசாகர் வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.