ஈரோடு: சென்னிமலை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு
Erode, Erode | Nov 12, 2026 சென்னிமலை காவல் நிலைய வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு பெருந்துறை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.