நாகப்பட்டினம்: நாகையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பதவி விலக வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.