திருச்சி: திருச்சி சிறுவர்கள் கொலை வழக்கு: மருத்துவமனையில் காவலர் மற்றும் குற்றவாளியை சந்தித்த எஸ்.பி.
திருச்சியில் 17 வயது சிறுவர்கள் கொலை வழக்கில், கைது நடவடிக்கையின் போது சுடப்பட்ட குற்றவாளி சிவனேசன் மற்றும் காயமடைந்த காவலர் மோகன் ஆகியோரை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.