தூத்துக்குடி: மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: தங்கம் வென்று தூத்துக்குடி மாணவர் சாதனை
பொள்ளாச்சியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தூத்துக்குடி மாணவர் வில்லியம் நிகேஷ், மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.