ஆம்பூர்: திருப்பத்தூர்: பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்பூர், பெரியகரும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.