செங்கம்: செங்கம் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை: தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்த மக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்து வரும் கனமழையால், தீபாவளி பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.