கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை: வேட்டவலம் அரசுப் பள்ளியில் 07 புதிய வகுப்பறைகளை ஆய்வு செய்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 07 புதிய வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.