சீர்காழி அருகே மது போதைக்கு அடிமையான கணவன், தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக் குழவியால் தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.