கோவை வடக்கு: கோவை இந்துஸ்தான் கல்லூரியில் 150 நிறுவனங்களுடன் பிரம்மாண்ட தொழில்துறை கூட்டாண்மை!
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற கல்வி மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.