கோவில்பட்டி: கூடுதல் கட்டணம் வசூலித்த 4 மினி பேருந்துகளுக்கு ஒரு மாதம் தடை!
கோவில்பட்டியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த 4 மினி பேருந்துகளை ஒரு மாத காலத்திற்கு இயக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தடை விதித்துள்ளார். எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.