திண்டுக்கல் கிழக்கு: மதுரை அருகே பரிதாபம்: கைதிகளை சிறையில் அடைத்து திரும்பிய காவலர் திடீர் உயிரிழப்பு
கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்துவிட்டு திண்டுக்கல் திரும்பிய காவலர் ராஜகுரு, ஆரப்பாளையம் அருகே வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 35 வயதான காவலர் ராஜகுருவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.