அணைக்கட்டு: வேலூர்: வனப்பகுதியில் சிக்கிய 3 நாட்டு வெடிகுண்டுகள் நிபுணர்கள் மூலம் செயலிழப்பு
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் வனப்பகுதியில் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை, சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழுவினர் இன்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.