நாகப்பட்டினம்: திருமருகல்: 15 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தண்ணீர் குழாய்கள் வழங்கல்
நாகை மாவட்டம் திருமருகலில் தோட்டக்கலை துறை மூலம் 15 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட்டது. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.