தென்காசி: செங்கோட்டை - சென்னை பகல் நேர ரயில்? ரயில்வேயிடம் மக்கள் அதிரடி கோரிக்கை!
தென்காசி மாவட்ட மக்கள் ரயில்வேயிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில், வந்தே பாரத் மற்றும் பல புதிய வழித்தடங்களுக்கு ரயில் இயக்க வலியுறுத்தல். முழு விவரங்களையும் இந்த வீடியோவில் பாருங்கள்.