தூத்துக்குடி: கருங்கற்களுக்கு இடையே சிக்கிய 3 நாய் குட்டிகள் மீட்பு
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் கட்டுமானப் பணியின் போது, கருங்கற்களுக்கு இடையே சிக்கிய 3 நாய் குட்டிகளை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி மீட்டனர். இந்தச் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.