பெரம்பலூர்: மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் - 36 மனுக்கள் மீது நடவடிக்கை
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி லலித்குமார் தலைமையில் நடந்த முகாமில் 36 மனுக்கள் பெறப்பட்டன. இனி ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.