சேலம்: சேலத்தில் ஆன்லைன் லோன் மோசடி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Salem, Salem | Oct 24, 2026 சேலத்தில் லோன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.36 லட்சம் மோசடி செய்த சுரேஷ் என்பவரை சைபர் கிரைம் போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.