தென்காசி: சீர்காழியிலிருந்து திருச்சிக்கு பறந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்: நடந்தது என்ன?
சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து விடிய விடிய நடைபெற்ற பிரம்மாண்ட நெல் கொள்முதல் பணி! 42 வேகன்களில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் குறித்த முழு விவரம் இதோ.