மதுரை கிழக்கு: தவெக ஆட்சியில் 6 மாதங்களில் 2,993 டெண்டர்கள் ரத்து: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
புதிய அரசு பொறுப்பேற்று 6 மாதங்களில் 2,993 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும், அரசு தொடர்ந்து அரசாணைகளை ரத்து செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.