புதுக்கோட்டை: வெளிநாட்டு சொத்துக்கள் வச்சிருக்கீங்களா? வருமான வரித்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை!
வெளிநாடுகளில் சொத்து மற்றும் வருமானம் வைத்திருப்பவர்கள் அதை வருமான வரித்துறையிடம் தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற வருமான வரித்துறை விழிப்புணர்வுக் கூட்டத்தின் முக்கிய விவரங்கள் இதோ.