வேடசந்தூர்: வேடசந்தூரில் 5 அடி நீள நல்ல பாம்பு கடைக்குள் நுழைந்தது: தீயணைப்பு போலீசார் பிடித்தனர்
திண்டுக்கல் வேடசந்தூர் சிவசங்கரனின் பத்திரம் எழுதும் கடையில் 5 அடி நீள நல்ல பாம்பு நுழைந்தது. தீயணைப்புத்துறையினர் பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். உயிர்பாதுகாப்பாக நடந்த சம்பவம்.