ஆத்தூர்: நாகியம்பட்டி தனியா பேருந்தில் பயணி விட்டுச் சென்ற முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற பின் சிசிடிவி காட்சி வைரஸ் போலீசார் விசாரணை
Attur, Salem | Jul 6, 2025 நாமக்கல் மாவட்டம் மெட்டாலா அருகே வசித்து வருபவர் வேல்முருகன் 32 கடந்த 24 ஆம் தேதி பணியை முடித்துவிட்டு தம்மம்பட்டிக்கு வரும் பேருந்தில் ஏறில்லா சாப்பாட்டுப் பையில் 30 ஆயிரம் வைத்துள்ளார் பஸ்ஸில் மறந்து சென்ற அவர் அந்த பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் அந்த பணத்தை எடுத்துச் சொல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு பெண்ணை பிடிக்க தீவிரம்