முசிறி: திருச்சியில் ட்ரோன் மூலம் அதிரடி கண்காணிப்பு: பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் சிக்கினர்
திருச்சி முசிறி காவிரி கரை மற்றும் அட்டாலப்பட்டி ஏரி பகுதிகளில் ட்ரோன் மூலம் போலீசார் அதிரடி ஆய்வு. பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.