Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
India
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Crime
Jharkhand
Up
Bollywood
दिल्ली
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
सोशल_मीडिया
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Ipl
Haryana
Uttarpradesh
Cricket

திண்டுக்கல் கிழக்கு: இந்த அரசுக்கு முருக பக்தர்கள் பாடம் புகட்டுவார்கள்-மணிக்கூண்டில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பேட்டி

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து முன்னணி சார்பாக இந்து கடவுள்களை இழிவுபடுத்தி விமர்சனம் செய்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இந்து கடவுள்களை விமர்சிப்பவர்கள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

MORE NEWS