விருத்தாசலம்: "கலைஞர் உலகம்" பொதுமக்களின் பார்வைக்கு என அதன் திறப்பு விழா குறித்து அமைச்சர் சிவெ.கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு.
கலைஞரின் உலகம் அருங்காட்சியகம் பொதுமக்களை பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்படுகிறது என தனது முகநூல் பக்கத்தில் தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன சி.வெ. கணேசன் பதிவிட்டுள்ளார். இதனை KALAIGNARULAGAM.ORG..என்ற முகவரியில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.