விருத்தாச்சலம் அடுத்த புகழ் பெற்ற மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் தொழிலாளர் நலன் மற்றும் திறமைப்பாட்டு துறை அமைச்சரும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன சீ வி கணேசன் நேரில் சென்று சுவாமி வழிபாடு செய்து கோவிலில் முனியப்பர் சன்னதிக்கு சென்று பிராது கட்டி வழிபட்டார்