செந்துறை: அரியலூர்: குழுமூரில் பொதுமக்களின் கோரிக்கை மனு மீது ஆட்சியர் அதிரடி ஆய்வு
அரியலூர் மாவட்டம் குழுமூர் பெரியார் நகர் பகுதியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதி வேண்டி பொதுமக்கள் அளித்த மனு மீது, மாவட்ட ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.