திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேனர்கள் ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
ஊத்துக்கோட்டை பேருந்து நிலைய நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது போக்குவரத்துக்கும், பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் இடையூறாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.