குடியாத்தம்: குடியாத்தத்தில் 751 கிலோ அண்ணாச்சி பழத்தில் உருவான 18 அடி பிரம்மாண்ட விநாயகர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் 751 கிலோ அண்ணாச்சி பழங்களைக் கொண்டு 18 அடி உயரத்தில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு வணங்கி வருகின்றனர்.