2018 கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்கச் சென்றபோது காவலர் மீது தாக்குதல். தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி அதிரடி கைது.