கோவை வடக்கு: மருதமலை முருகன் கோயில்: பக்தர்களுக்கு புதிய வசதிகள் திறப்பு!
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, தாய்மார்களுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறை மற்றும் புதிய டிக்கெட் கவுண்டரை பாடகர் வேல்முருகன் திறந்து வைத்தார்.