தென்காசி: தென்காசியில் காட்டு யானை அட்டகாசம்: முதியவர் பலி, கொதித்தெழுந்த பொதுமக்கள்!
தென்காசி புளியரை அருகே காட்டு யானை மிதித்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் உடல் மீட்கப்பட்டது.