கோவை வடக்கு: கோவை மேற்கு மண்டலத்தில் அதிரடி சோதனை: மது போதையில் இருந்த 800-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை
கோவை மேற்கு மண்டலத்தின் 8 மாவட்டங்களில் 24 மணி நேர அதிரடி சோதனையில், பொது இடங்களில் மது அருந்திய 806 பேர் மற்றும் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.