பாளையங்கோட்டை: நெல்லையில் ஹஜ் யாத்திரிகர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்
2027 ஹஜ் புனித பயணம் செல்லும் யாத்திரிகர்களுக்கான மருத்துவ முகாம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 317 பேர் உடல் தகுதி பரிசோதனை செய்துகொள்ள உள்ளனர். எம்.எல்.ஏ அப்துல் வகாப் முகாமை தொடங்கி வைத்தார்.