செங்கல்பட்டு: செங்கல்பட்டு காய்கறி அங்காடி கட்டுமான பணி தாமதம்: வியாபாரிகள் கடும் அதிருப்தி
செங்கல்பட்டில் காய்கறி அங்காடி வளாக கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களின் அன்றாட வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.