பெரம்பலூர்: பெரம்பலூர் எசனை பகுதியில் மது விற்பனை: இருவர் கைது, 132 மது பாட்டில்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம் எசனை டாஸ்மாக் பார் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மகேந்திரன், நல்லதம்பி ஆகிய இருவரை பெரம்பலூர் ஊரக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 மது பாட்டில்கள் மற்றும் 7,400 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.