ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குனர் திடீர் ஆய்வு
ராசிபுரம் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜ்மோகன் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்தார்.