காட்பாடி: முதல்வர் விஜய்யின் தேர்தல் செலவை கணக்கு காட்ட வேண்டும் - துரைமுருகன் ஆவேசம்
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதல்வர் விஜய்யின் தேர்தல் பிரச்சார முறைகளையும், செலவுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். கருத்துக்கணிப்புகள் பொய்யானவை என கூறிய அவர், இந்தி திணிப்பு விவகாரத்திலும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.