திருப்புவனம்: திருப்புவனம் குப்பை பிரச்னை: மாற்று வழி காண பொதுமக்கள் கோரிக்கை
திருப்புவனத்தில் சாலை ஓரங்களில் குப்பைகள் குவிந்து வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த குப்பை பிரச்னைக்கு நிரந்தரமான மாற்று வழியை தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.