கல்குளம்: நாகர்கோவில் ஆளூர் அரசு பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற குழந்தைகள் தின விழா
நாகர்கோவில் ஆளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாநகராட்சி ஆணையர் ஐஷ்வர்யா, சட்டமன்ற உறுப்பினர் தாரகை ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேக் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.