நாமக்கல்: நீதிமன்றம் நுழைவாயில் முன்பு வக்கீல் ஆறுமுகத்தை கைது செய்ததை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள நீதிமன்றம் நுழைவாயில் முன்பு வழக்கறிஞர் ஆறுமுகத்தை கைது செய்ததை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்