பரமக்குடி: பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.