பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை: வனத்துறையினர் தீவிர நடவடிக்கை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.