இராமநாதபுரம்: ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் 5 நாள் குழந்தை உயிரிழப்பு - பெற்றோர் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 5 நாள் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.