பெரம்பலூர்: அரியலூரை பசுமையாக்க ஆட்சியர் அதிரடி உத்தரவு!
அரியலூர் மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகளை ஜியோ டேக்கிங் செய்யவும், முறையாகப் பராமரிக்கவும் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அரியலூரை பசுமை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.