கோவை வடக்கு: கோவையில் பரபரப்பு: சாலையை மறித்த மினிடோர் ஓட்டுநர்; தட்டிக் கேட்ட செய்தியாளருக்குத் திட்டு!
கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தியதை தட்டிக் கேட்ட செய்தியாளரை, மினிடோர் ஓட்டுநர் ஒருமையில் திட்டிய சம்பவம் தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.