திருவள்ளூர்: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கட்கிழமை ஏற்றப்பட்டது. இது குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.