கோவை வடக்கு: கோவை முருகன்பதியில் காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதம்
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில் மீனாட்சி என்பவரது தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.